விளையாட்டு மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் By Elamani - April 20, 2020 1:59 pm Share FacebookTwitterWhatsAppLinkedin கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக் கூடிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தனது மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுக்கிறார். இதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.