Home மலேசியா குறைந்து வருகிறது கொரோனா தாக்கம்

குறைந்து வருகிறது கொரோனா தாக்கம்

குறைந்து வருகிறது கொரோனா தாக்கம்

கோலாலம்பூர், ஏப்.23-

மலேசியாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக சுகாதார இலாகா அறிவித்துள்ளது.மலேசியாவின் ஆரஞ்சு மண்டலங்கள் மஞ்சள் மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோம்பாக், செராஸ், டுங்குன், மூவார், புத்ரா ஜெயா ஆகிய மண்டலங்கள் மஞ்சள் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

லெம்பா பந்தாய், கிள்ளான், பெட்டாலிங், உலு லங்காட், கெப்போங், தித்திவங்சா ஆகியவை தொடர்ந்து சிவப்பு மண்டலங்களாக நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅரசு நிலத்தில் அத்துமீறி நடப்பட்ட 1000 கெத்தும் செடிகள் அழிப்பு
Next articleகொரோனாவிலிருந்து மீண்டது பெர்லிஸ்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version