Home ஆன்மிகம் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறாது

சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறாது

சிலாங்கூர் தாமான் புக்கிட் தெராத்தாய், ரவாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நெடுங்காலமாக சித்ரா பெளர்ணமி விழா மிக விமரிசையாக நடைபெற்று வந்தது. இவ்வாண்டு கோவிட்-19 தாக்கத்தினால் வரும் 7.5.2020 செவ்வாய்க்கிழமை சித்ரா பெளர்ணமி திருவிழா நடைபெறாது என்று ஆலய செயலாளர் கே.பாலசுந்தரம் தெரிவித்தார்.

அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அவர் வலியுறுத்தியதோடு. சித்ரா பெளர்ணமியன்று அனைவரும் வீட்டிலேயே பூஜை செய்து அம்பாளின் அருளை பெறுமாறு  கேட்டுக் கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version