Home மலேசியா ஈப்போவில் கனத்த மழை பல்வேறு இடங்களில் பொருட் சேதம்

ஈப்போவில் கனத்த மழை பல்வேறு இடங்களில் பொருட் சேதம்

ஈப்போவில் இன்று பெய்த கனத்த மழையால் பல்வேறு இடங்களில் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

திருப்பதி விலாஸ் உணவகம் முன் புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது பலகைகள் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. 3 கார்கள் இதில் பாதிக்கப்பட்டன.

அதோடு, ஜாலான் ராஜா முஸா அசிஸில் அமைந்துள்ள செயின்.ஜோன் ஆம்புலன்ஸ் தலைமையகத்தின் முன் பெரிய மரம் விழுந்ததில் சாலை நெரிசல் ஏற்பட்டது. அதோடு ஈப்போவில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version