Home Hot News கோவிட் 19- இன்று 48 பேர் பாதிப்பு

கோவிட் 19- இன்று 48 பேர் பாதிப்பு

3D illustration

கோவிட் 19 தொற்று நோய்க்கு இன்று 48 பேர் இலக்காகியுள்ள வேளையில்  இன்று மட்டும் 53 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

மொத்த மரண எண்ணிக்கை 115ஆக இருக்கும் வேளையில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7,185 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,912 ஆக இருக்கும் வேளையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,158 ஆக பதிவாகி இருக்கிறது.

இன்று பதிவான 48 பாதிப்புகளில் 4 பாதிப்பு வெளிநாட்டிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 44 பாதிப்புகள் உள்ளூர் பாதிப்புகளாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version