Home Hot News கோவிட்-19 – இன்று 10 பேர் பாதிப்பு

கோவிட்-19 – இன்று 10 பேர் பாதிப்பு

கோவிட்-19 தாக்கத்தின் எண்ணிக்கை சில தினங்களாக இரட்டை இலக்கத்திற்கு மாறியிருப்பது நம்மில் பலருக்கு நிம்மதி பெருமூச்சை வரவழைத்திருக்கிறது. இன்று 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றும் மொத்தம்  42  பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 115ஆகவே நீடிக்கிறது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7629 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6284 ஆக பதிவாகியிருக்கும் வேளையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,345  ஆக பதிவாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version