Home உலகம் உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது

சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்து 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 26.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்துக்கு 735-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version