Home சினிமா விஜய், தனுஷ் படத்தை பாராட்டிய கரண் ஜோஹர்

விஜய், தனுஷ் படத்தை பாராட்டிய கரண் ஜோஹர்

பாலிவுட்டில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம். தனுஷின் நடிப்பு அபாரம். படத்தின் விறுவிறுப்பான காட்சிகளால் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டேன்.

மேலும் அட்லி இயக்கிய பிகில் படத்தையும் பார்த்தேன். இது ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம். அட்லியின் அனைத்து படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். மசாலா படங்களை எடுப்பதில் இவர் ஒரு மாயாவி என்று கூறியிருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version