Home உலகம் இந்திய வீரர்கள் வீரமரணம்- அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி இரங்கல்

இந்திய வீரர்கள் வீரமரணம்- அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி இரங்கல்

இந்நிலையில், சீனாவுடனான சண்டையில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அண்மையில் சீனாவுடனான மோதலின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வீரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை என்றும் நினைவில் கொள்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version