Home மலேசியா தேசிய தலைவரின் சிறந்த வழிகாட்டலில் மஇகா

தேசிய தலைவரின் சிறந்த வழிகாட்டலில் மஇகா

மஇகாவின் தேசியத் தலைவரின் சிறந்த வழிகாட்டுதலின் மூலம் சரியான பாதையை நோக்கி கட்சியை பயணித்து வருகிறது.

புதிய எழிச்சியையும் வழிகாட்டுதலையும், செய்து கொண்டிருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஈப்போ பாராட் மஇகா தொகுதிக்கு அங்கிகாரம் வழங்கும் வகையில் அதன் தலைவர் எஸ்.ஜெயகோபிக்கு ஈப்போ மாநகராட்சிமன்ற உறுப்பினராக நியமனம் செய்திட தேர்வு செய்தமைக்கும் அத்தொகுதி சார்பாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version