Home சினிமா சமந்தாவை ஸ்பைடர்மேனாக்கிய நெட்டிசன்

சமந்தாவை ஸ்பைடர்மேனாக்கிய நெட்டிசன்

நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் யோகா செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார், அதில் ”கார்டனிங்கிற்கு பிறகு நான் என்ஜாய் செய்யும் இன்னொரு விஷயம் யோகா” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சமந்தா யோகா செய்யும் புகைப்படத்தை ஸ்பைடர் மேனோடு ஒப்பிட்டு நெட்டிசன்கள் மீம் போட்டுள்ளனர். சமந்தாவிற்கு அந்த மீம் மிகவும் பிடித்திருந்ததால், அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Previous articleதிட்டமிட்டு நடந்ததல்ல… திடீரென அமைந்தது – கார்த்திக் சுப்புராஜ்
Next articleநிலச்சரிவு ஏற்பட்டு 50 தொழிலாளர்கள் பலி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version