Home சினிமா ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் ‘பூமிகா’

ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் ‘பூமிகா’

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்துள்ள 25வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பூமிகா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்பவர் இயக்குகிறார். கார்த்திக் சுப்புராஜ், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version