Home மலேசியா Deklarasi anak Malaysia- TENAGA NASIONAL

Deklarasi anak Malaysia- TENAGA NASIONAL

கோவிட்-19 உடன் போராடி கொண்டிருக்கும் மலேசியா, இந்த வருடம் 63வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. TENAGA NATIONAL டெக்லாராசி அனாக் மலேசியா (Deklarasi anak Malaysia) தலைப்பில் மிக சிறந்த காணொலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் படைப்பை வைத்து இந்த காணொலி மிக சிறப்பாக உருவாக்கப்பட்டது.

கோவிட்-19 காலத்தில் மக்களை பாதுகாக்க போராடிய முன்னனி பணியாளர்களை பெருமை படுத்தும் வகையில், காணொலி தொடக்கத்தில், காவல் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் பலர் இருந்தனர்.

மலேசியர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை அழகான முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்திருந்தது இந்த காணொலி சற்று முன் யூடுயூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Previous articleLelaki Maut Tertimbus Dipercayai Ketika Mendulang Bijih Timah
Next articleAnak Mukhriz mohon maaf langgar PKPP berada di pub sehingga lewat malam

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version