Home சினிமா சட்டைக்காக தகராறு செய்த வில்லன் நடிகர்

சட்டைக்காக தகராறு செய்த வில்லன் நடிகர்

தல அஜித் நடிப்பில் உருவான படம், ராசி. கடந்த 1997 ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரம்பா, பிரகாஷ் ராஜ், நாகேஷ், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். முரளி அப்பாஸ் இயக்கிய இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது ஷில்பா ஷெட்டி. இதில் சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதில் சட்டை அழுக்காகி விட்டதால் பிரகாஷ் ராஜ் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அதன் பிறகு 2 நாட்களுக்குப் பிறகு சமாதானப்படுத்தி அவரை நடிக்க வைத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version