Home சினிமா நடிகர் அஜித் குறித்து சொல்வதெல்லாம் பொய்

நடிகர் அஜித் குறித்து சொல்வதெல்லாம் பொய்

அங்காடித்தெரு படத்தில் நடித்த நடிகை சிந்து அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்கு உதவிக்கோரியும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனிடையே சில நாள் முன்பு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிந்து, ரேணி குண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு முதலில் உதவி செய்தது நான்தான் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் அஜித் உதவி செய்தார் என பரப்பப்படும் தகவல் எல்லாம் சுத்தப் பொய் என்றும் சிந்து சொல்லியிருக்கிறார் .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version