Home சினிமா 18 யானைகளுடன் ‘காடன்’ ஷூட்டிங்

18 யானைகளுடன் ‘காடன்’ ஷூட்டிங்

‘காடன்’ படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று இயக்குனர் பிரபு சாலமன் சொன்னார்.

கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, மைனா, கும்கி, கயல், தொடரி உட்பட பல படங்களை இயக்கியவர், பிரபு சாலமன்.

இப்போது காடன், கும்கி 2 படங்களை இயக்கி முடித்துள்ளார். காடன் படம் மூன்று மொழிகளில் உருவாகி இருக்கிறது.

இந்தியில், ஹாத்தி மேரே சாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரிலும் இந்தப் படம் உருவாகி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version