Home சினிமா ஓடிடியில் வெளியாகும் மாதவன் நடித்த மாறா படம்!

ஓடிடியில் வெளியாகும் மாதவன் நடித்த மாறா படம்!

சமீபத்தில் மாதவன் நடித்த சைலன்ஸ் படம் ஓடிடியில் வெளியானதையடுத்து அவர் நடித்த மற்றொரு படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மலையாள வெற்றிப் படமான சார்லி, தமிழில் மாறா என ரீமேக் ஆகியுள்ளது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவடா நாயர், மெளலி, அலெக்ஸாண்டர் பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – ஜிப்ரான்.

அறிமுக இயக்குநர் திலீப் இயக்கியுள்ள இப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 17 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை அமேசான் பிரைம் இன்று வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version