Home இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,20,538 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 61,49,535 பேர் குணமடைந்தனர். 8,61,853 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 816 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,09,150 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6149535 பேர் குணமடைந்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version