Home சினிமா கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டு!

கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டு!

பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு கொண்ட இருவர் என ஷிவானி மற்றும் ரமேஷை கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.

இன்றுடன் 12 வது நாளாக தொடரக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய போட்டியாளர்களில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைவாக உள்ள போட்டியாளர்கள் யார் என்பதை ஒவ்வொருவரும் தேர்வு செய்து கூற வேண்டும் என பிக்பாஸ் கூறியுள்ளார். ஷிவானியும், ஜித்தன் ரமேசும் சுவாரஸ்யமும், ஈடுபாடு குறைந்தவர்கள் என அனைவராலும் தேர்வு செய்யப்பட்டு கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version