Home மலேசியா போலிச் செய்திகளைப் பரப்பவேண்டாம்

போலிச் செய்திகளைப் பரப்பவேண்டாம்

தகவல்தொடர்பு, மல்டிமீடியா அமைச்சகம் (கே.கே.எம்.எம்) விரைவு மறுமொழி குழு, சமூக ஊடகங்களில் வெளியான வைரஸ் தொற்று செய்தியை மறுத்தது.

சபாவிலிருந்து திரும்பிய தனது கணவரின் நண்பரான ஒருவரின் மனைவி, கோவிட் -19 காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறிய கக்னா எனப்படும் ஒருவரின் வைரலாகி வரும் குற்றச்சாட்டுகளை சுகாதார அமைச்சகம் (எம்.ஓ.எச்) மறுத்துள்ளது.

சபாவிலிருந்து வரும் வைரஸ்  தொற்று  மிகவும் ஆபத்தானது என்று மலேசிய மருத்துவ கழகம்  கூறுகிறது, ஏனெனில் இது சுவாச மண்டலத்தைத் தாக்கிய பின்னரே கண்டறிய முடியும் என்பது பொய்யானது.

மேலும் போலி செய்திகளைப் பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு  மலேசிய மருத்துவ கழகம் அறிவுறுத்துகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version