Home சினிமா சந்தானம் சேதுராமனின்….

சந்தானம் சேதுராமனின்….

மறைந்த நடிகர் சேதுராமனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நண்பரும், நடிகருமான சந்தானம், சேதுராமனின் கனவுகளில் ஒன்றான, ‘ஜி கிளினிக்’கை, சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று திறந்து வைத்துள்ளார். விழாவில், சேதுராமனின், ‘கட் அவுட்’ உடன் படம் எடுத்துக் கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version