Home உலகம் ஜோ பிடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் திடீர் மாற்றம்!

ஜோ பிடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் திடீர் மாற்றம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனும், துணை அதிபர் தேர்தலில் கமலாஹாரீஸும் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபப்ட்டது

 

இதனையடுத்து அதிபராகும் ஜோ பிடன், துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் அதிபர், துணை அதிபர் என மாற்றம் செய்துள்ளனர்.

 

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனவரி 20-ஆம் நாள் ஜோ பிடன் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்த நிலையில் வெற்றி பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரீஸ் ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Previous articleஅமெரிக்காவின் 46- ஆவது அதிபர்-ஜோ பிடன் டிரம்ப் படுதோல்வி !!!
Next articleதனக்குத்தானே திருமணம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version