Home சினிமா மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையத்தளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை

மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையத்தளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version