Home சினிமா காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புதிய போஸ்டர்.ஸ்டைலாக போஸ் கொடுக்கும் விஜய் சேதுபதி

காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புதிய போஸ்டர்.ஸ்டைலாக போஸ் கொடுக்கும் விஜய் சேதுபதி

இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிகைகள் நயன்தாரா , சமந்தா ஆகியோர் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகின்றனர்.

கடந்த வருடம் காதலர் தினத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது ‌.

இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது . அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார் .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version