Home சினிமா குக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா?? முதல் முறையாக வெளியான புகைப்படம்.!!

குக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா?? முதல் முறையாக வெளியான புகைப்படம்.!!

குக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காராம். அவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிவாங்கி.

அதன் பின்னர் இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மிகவும் பிரபலமானவர்.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இவருடைய குறும்பு தனமான பேச்சை ரசிக்காதவர்களே இருக்க வாய்ப்பில்லை எனலாம்.

ஷிவாங்கிக்கு ஒரு தம்பியும் உள்ளான். இவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version