Home இந்தியா டார்ச் லைட்’ சின்னம் கோரி கமல்ஹாசன் கட்சி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் வாபஸ்

டார்ச் லைட்’ சின்னம் கோரி கமல்ஹாசன் கட்சி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் வாபஸ்

சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சூழலில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் தங்களுக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதே சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, சென்னை ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரான, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.ஜி.மவுரியா வழக்கு தொடர்ந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version