Home இந்தியா எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மை பூசிய பெண் வக்கீல்

எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மை பூசிய பெண் வக்கீல்

எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் பெண் வக்கீல் ஒருவர் கருப்பு மை பூசினார். இந்த சம்பவத்தால் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் பரபரப்பு உண்டானது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version