Home இந்தியா தோவாளை அருகே மலையில் பயங்கர தீ

தோவாளை அருகே மலையில் பயங்கர தீ

பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோவாளை மலையின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. வனகாப்பாளர்கள், வனக்காவலர்கள், வன ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version