Home Uncategorized அபாயகரமான எரிமலையை கடந்து இளம்பெண் சாதனை

அபாயகரமான எரிமலையை கடந்து இளம்பெண் சாதனை

பொதுவாகவே இந்த உலகில் எல்லோருக்கும் எதையாவது சாதிக்க வேண்டுமென நினைப்பது இயல்புதான். 

ஆனால் மற்றவர்கள் சாதித்ததையே தானும் சாதிக்க நினைக்காமல் வித்தியாசமாக எதாவது சாதிக்க நினைப்பவர்களுக்கு என்றுமே உலகம் இருகரம் நீட்டி வரவேற்கும்.

அந்த வகையில், எத்தியோப்பியாவில் பசால்ட்டிக் ஷீல்ட் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை 1187 செல்சியஸ் வெப்பநிலை கொண்டது.

இந்த எரிமலை பள்ளத்தின் குறுக்கே கடந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த கரினா ஒலியானி என்ற இளம்பெண் சாதனை படைத்துள்ளார்.
அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

 

Dailyhunt

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version