Home Hot News இன்று 6,976 பேருக்கு கோவிட் தொற்று

இன்று 6,976 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (மே 23) 6,976 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது மொத்தம் 512,091 ஆக உள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான தொற்று 2,235 ஆகவும், சரவாக் (663), கிளந்தான் (626) ஆகியவையும் பதிவாகியுள்ளன.

Previous articleஆலங்கட்டி மழையால் உயிர் போனது
Next articleகொரோனாவுக்கு எதிராக இஸ்ரேல் மருந்து

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version