Home Hot News இன்று கோவிட் தொற்றினால் 7,289 பேர் பாதிப்பு

இன்று கோவிட் தொற்றினால் 7,289 பேர் பாதிப்பு

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் தினசரி கோவிட் -19 நோய்த்தொற்று மிக அதிக அளவில்  செவ்வாய்க்கிழமை (மே 25) 7,289ஆக பதிவாகியுள்ளன.

சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் அதிக எண்ணிக்கையிலான தொற்று உள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் 2,642 என முதலிடத்தில் உள்ளது. ஜோகூர் 664, கோலாலம்பூர் 604  ஆக  உள்ளன.

Previous articleஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம்; போக்குவரத்து அமைச்சர் தகவல்
Next articleKorban letusan gunung berapi di Congo meningkat kepada 32 orang

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version