Home ஆன்மிகம் நான்கு தேவிகளின் சிரசுகளை கொண்ட உலகின் ஒரே கோவில்

நான்கு தேவிகளின் சிரசுகளை கொண்ட உலகின் ஒரே கோவில்

மஹா மேரு ஸ்ரீ யந்திரா கோயில் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் அமர்க்கந்தக் எனும் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் லட்சுமி,சரஸ்வதி , காளி மற்றும் புவனேஸ்வரி தேவிகளின் முகங்கள் நான்கு பக்கங்களிலும் கோபுர வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.

இங்கு 64 யோகினிகளின் சிற்பங்கள் தத்துரூபமாக செதுக்கப்பட்டுள்ளதுடன் கணபதி மற்றும் கார்த்திகேயனின் சிற்பங்களும் காணப்படுகின்றது.
மேலும் அமர்கந்தக் ஒரு இந்துக்களின் தீர்த்த இடமாகும்.

இங்கு நர்மதா, சோன் ரிவர் உள்ளிட்ட மூன்று ஆறுகள் ஊற்ரெடுத்து ஓடுகின்றமை குறிப்பிடத் தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version