Home Hot News ஜாலான் ரவாங் சாலையில் மரம் விழுந்து இளைஞர் பலி

ஜாலான் ரவாங் சாலையில் மரம் விழுந்து இளைஞர் பலி

ஜாலான் ரவாங் சாலையில் பலத்த காற்று காரணமாக அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆடவர் மீது சாலையோர மரம் விழுந்ததில் 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இத்துயர சம்பவம் ஜாலான் ரவாங் – ஈப்போ செல்லும் சாலையில் நடந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த ஆடவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version