Home Hot News கோலமூடா மக்களுக்கு சினோவேக் தடுப்பூசியா?

கோலமூடா மக்களுக்கு சினோவேக் தடுப்பூசியா?

பெட்டாலிங் ஜெயா: கோல மூடா மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு – சுங்கை பட்டாணி வசிப்பவர்கள் உட்பட – சினோவாக் தடுப்பூசி வழங்கப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கும் செய்தியை சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. MySejahtera பயன்பாட்டின் மூலம் தடுப்பூசியைப் பெற முடியும் என்று அமைச்சகம் தெளிவுப்படுத்தியிருந்தது.

சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே நம்பி விடாமல் அது உண்மையா என்று சம்பந்தப்பட்ட இலாகாவிற்கு அழைத்து தெளிவு பெறுமாறு அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version