Home Hot News தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட சிஐடிஎஃப் ஒப்புதல் அளித்திருக்கிறது என்கிறார் அமைச்சர் கைரி

தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட சிஐடிஎஃப் ஒப்புதல் அளித்திருக்கிறது என்கிறார் அமைச்சர் கைரி

தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற MOE இன் முன்மொழிவை COVID-19 நோய்த்தடுப்பு சிறப்பு பணிக்குழு (CITF) ஒப்புக் கொண்டுள்ளது என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்  துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இது 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகளுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (என்.பி.ஆர்.ஏ) ஒப்புதலைப் பின்பற்றுகிறது.

இதுவரை ஆசிரியர்களை பொறுத்தவரை  90,000க்கும் மேற்பட்டோர் 1 டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். கே.பி.எம் எப்போதும் தனது சிறந்ததைச் செய்ய உறுதிபூண்டுள்ளது!  நாம் ஒன்றுபட்டிருந்தால்,  நிச்சயமாக #MenangBersama

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version