Home மலேசியா இன்று 6,440 பேருக்கு கோவிட் தொற்று

இன்று 6,440 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 6,440 கோவிட் -19 தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 685,204 ஆக உள்ளது. சிலாங்கூரில் 2,095 என அதிக எண்ணில்கையிலான தொற்று  பதிவாகியுள்ளன.

Previous articleயுனிவர்சிட்டி டெக்னோலாஜி மாரா (யுஐடிஎம்) விரிவுரையாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு
Next articleவயிற்றை அறுத்து கருவை கலைத்த தொழிலாளி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version