Home Hot News ஜூலை 8 முதல் 14 வரையிலான எரிப்பொருள் விலையின் மாற்றம்

ஜூலை 8 முதல் 14 வரையிலான எரிப்பொருள் விலையின் மாற்றம்

RON97 பெட்ரோலின் சில்லறை விலை உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் RON95 மற்றும் டீசல் மாறவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. RON97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு ஒரு சென் அதிகரித்துள்ளது. லிட்டருக்கு RM2.69 முதல் RM2.70 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், RON95 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.05 ஆகவும் டீசல் லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருந்தது.புதிய விலை ஜூலை 8 முதல் 14 வரை நடைமுறைக்கு வரும்.

இரு பொருட்களின் உண்மையான சந்தை விலை உச்சவரம்பு விலை மட்டத்திற்கு மேல் அதிகரித்திருந்தாலும், RON95 பெட்ரோலின் சில்லறை விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசலுக்கு RM2.15 ஆகவும் அரசாங்கம் பராமரித்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தால் சந்தையில் அந்த விலையில் எரிப்பொருள் விற்கப்பட்டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version