Home Hot News இன்று 11,985 பேருக்கு கோவிட் தொற்று

இன்று 11,985 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 11,985 கோவிட் -19 தொற்று  இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவீட்டில் சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 951,884 ஆக உள்ளது.

சிலாங்கூரில் 5,550 என அதிகத் தொற்று பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து கோலாலம்பூர் (1,174), கெடா (800), நெகிரி செம்பிலான் (745), ஜோகூர் (644), பஹாங் (603), மலாக்கா (453), சபா (474), கிளந்தான் (386), பினாங்கு (362) , பேராக் (274), சரவாக் (261), தெரெங்கானு (171), புத்ராஜெயா (51), லாபுவான் (35), பெர்லிஸ் (2).

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version