Home உலகம் கனடா ஆளுநர் மேரி சைமன் மீது நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடு

கனடா ஆளுநர் மேரி சைமன் மீது நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடு

பிரெஞ்சு மொழி  காரணமாம்!

கனடா:

கனடாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பூர்வகுடியைச் சேர்ந்த மேரி சைமனுக்கு (Mary Simon) பிரெஞ்சு மொழி தெரியாது என நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடு செய்துள்ளனர்.


இதுதொடர்பாக, 430க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அரச கரும மொழிகள் பணியகம் தெரிவித்துள்ளது.

நுனாவிக் பிராந்தியத்தில் ஒரு கூட்டாட்சி பள்ளியிலேயே, சைமன் கல்வி கற்றதால், பிரெஞ்சு மொழியைக் கற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கவில்லை என கூறப்படுகின்றது.


இந்த நிலையில், ஆளுநரை நியமிக்கும் செயல்முறை குறித்து ஆராயவுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version