Home உலகம் கொரோனா உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரிப்பு

கொரோனா உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரிப்பு

உலக அளவில் கணிப்புஉலக சுகாதார அமைப்பு

உலக அளவில்  கொரோனா 2- ஆவது அலை கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Previous article100 டாலர் பரிசு – நியூயார்க் மேயர் அறிவிப்பு
Next articleநீதிபதி மரணத்தில் விலகாத மர்மம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version