Home Hot News இன்று 14,954 பேருக்கு கோவிட் தொற்று

இன்று 14,954 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 14,954 கோவிட் -19 தொற்றுகள் பதிவுகள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,097,830 ஆக உள்ளது.

சரவாக் 2,707 தொற்றினை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சிலாங்கூர் (2,028), ஜோகூர் (1,948), கெளந்தன் (1,420), சபா (1,356), பினாங்கு (1,259), பேராக் (1,222), கெடா (809), பஹாங் (705), தெரெங்கானு (671), கோலாலம்பூர் (383), மலாக்கா (207), நெகிரி செம்பிலான் (144), பெர்லிஸ் (76), புத்ராஜெயா (19) மற்றும் லாபுவான் (0).

Previous articleலங்காவியில் சுய பாதுகாப்புக்காக கணவரை கொன்ற பிரிட்டிஷ் பெண் வீடு திரும்பினார்
Next articleCovid-19 kes baru 14,954

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version