COVID-19Hot Newsமலேசியா இன்று 7,950 பேருக்கு கோவிட் தொற்று By Selvi Thirunavukkarasu - October 13, 2021 2:02 pm Share FacebookTwitterWhatsAppLinkedin சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 7,950 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,361,529 ஆக உள்ளது.