COVID-19Hot Newsமலேசியா இன்று 6,148 பேருக்கு கோவிட் தொற்று By Selvi Thirunavukkarasu - October 27, 2021 3:33 pm Share FacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 6,148 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,448,372 ஆக உள்ளது என்றார்.