COVID-19Hot Newsமலேசியா இன்று 6,060 பேருக்கு கோவிட் தொற்று By Shan Marimuthu - October 29, 2021 2:16 pm Share FacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 6,060 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,460,809 ஆக உள்ளது என்றார்.