COVID-19Hot Newsமலேசியா இன்று 5,713 பேருக்கு கோவிட் தொற்று By Selvi Thirunavukkarasu - November 4, 2021 3:00 pm Share FacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 5,713 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,492,343 ஆக உள்ளது என்றார்.