Home மலேசியா தஞ்சோங் பிடாராவில் மாஸ் எர்மியாத்தி தோல்வி – பிஎன் வெற்றி

தஞ்சோங் பிடாராவில் மாஸ் எர்மியாத்தி தோல்வி – பிஎன் வெற்றி

மாஸ் எர்மியாத்தி

மலாக்கா : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட மாஸ் எர்மியாத்தி தோல்வி கண்டார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இறுதி நேரத்தில் அவர் முன்னிருத்தப்பட்டார். இதன் மூலம் அவருக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் தோல்வி கண்டுள்ளார். தேசிய முன்னணி இங்கு வெற்றி பெற்றுள்ளது.

Previous articleமலாக்கா தேர்தல் – 3 இல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று தேசிய முன்னணி வெற்றி
Next articleநம்பிக்கை நெருக்கடிக்குப் பிறகு, சுலைமான் மீண்டும் மாநில முதல்வரானார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version