Home COVID-19 இன்று 4,097 பேருக்கு கோவிட் தொற்று

இன்று 4,097 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 4,097 புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,699,240 ஆக உள்ளது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version