COVID-19Hot Newsமலேசியா இன்று 4,262 பேருக்கு கோவிட் தொற்று By Selvi Thirunavukkarasu - December 16, 2021 2:49 pm Share FacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 4,262 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டரில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,707,402 தொற்றுகளாக உள்ளது.