Home மலேசியா அதிகாரப்பூர்வமற்ற தகவல் – 44 இடங்களில் பாரிசான் நேஷனல் (BN) முன்னிலை

அதிகாரப்பூர்வமற்ற தகவல் – 44 இடங்களில் பாரிசான் நேஷனல் (BN) முன்னிலை

ஜோகூர் மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 56 இடங்களில் 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக  பாரிசான் (BN) தெரிவித்துள்ளது.

பெனூட், பெர்லிங், லயாங்-லாயாங், புட்டேரி வாங்சா மற்றும் கம்பீர் போன்றவற்றில் கட்சி முன்னிலை வகித்து வருவதாக பொந்தியான்  நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் கூறினார். அதிகாரப்பூர்வமற்ற முறையில், நாங்கள் 44 இடங்களில் முன்னிலை வகிக்கிறோம் என்று அவர் பிஎன் கட்டளை மையத்தில் கூறினார்.

அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க தனிப்பெரும்பான்மையைப் பெற பிஎன்க்கு 29 இடங்கள் மட்டுமே தேவை. முன்னதாக, அம்னோ பொதுச் செயலாளரான அஹ்மட்,  BN அனைத்து இராணுவ முகாம்களிலும் வெற்றி பெற்றதாகக் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version