Home Top Story இந்தோனேசியாவின் Halmahera பகுதியில் மிதமான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் Halmahera பகுதியில் மிதமான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் Halmahera இன்று காலை 6.55 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (மெட்மலேசியா) இன்று அறிக்கையின்படி, இந்தோனேசியாவின் Tidore இருந்து 207 கிலோமீட்டர் (கிமீ) தெற்கே 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version